Cheap Website Traffic
top of page
Writer's pictureprabuganesan

SAR value என்றால் என்ன? புதிய மொபைல் வாங்கும் முன் கண்டிப்பாக இதை ஏன் கவனிக்க வேண்டும்?

Updated: May 16, 2021




SAR value என்றால் என்ன?

SAR - Specific Absorption Rate. தொலைபேசியில் இருந்து வெளிவரும் ரேடியோ கதிர்வீச்சின் அளவு ஆகும். இது W/kg இல் கணிக்கப்படுகின்றது

SAR value differ for head and body


SAR value எவ்வளவு இருக்க வேண்டும்?


0.34 - Safe (பாதுகாப்பானது)

0.60

1.68 - Legal limit

3.28

5.78 - Harmful (தீங்கு விளைவிக்கும்)



SAR value எப்படி check பண்ணுவது?


1) See the SAR value in your mobile box

2) Dial *#07# in your mobile


எப்பொழுது கதிர்வீச்சு வெளிப்படும்?

WiFi, Mobile data இணைப்புகள் துண்டிக்கப்பட்ட தொலைபேசிகள் அல்லது Airplane mode இல் உள்ள தொலைபேசிகள் கதிர்வீச்சினை வெளியிடாது.


குழந்தைகளிடம் தொலைபேசிகளை விளையாட்டு பொருட்களாக கொடுக்கும் பொழுது தொலைபேசிகளை Airplane Mode இல் மாற்றுதல் அவசியமாகும்.


எப்படி இந்த கதிர்வீச்சில் இருந்து பாதுகாப்பாக இருப்பது?

1.Use wired head set for call

2.Keep distance from body while un used(Bed time)

3.Turn off the mobile data when un used


Latest mobile with SAR value



Explained in below video




0 comments

Recent Posts

See All

Comments


bottom of page